Thanthi Tv Street Interview | ``பொண்ண தொட்டா நெஞ்சுல சுடுங்க.. இல்லனா அரபு நாடு மாதிரி வெட்டிருங்க''
பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு தீர்வு - கடுமையான தண்டனையா? ஆணாதிக்க சமூக மனநிலை மாறவேண்டுமா? என கிருஷ்ணகிரி மக்களிடம் எமது செய்தியாளர் அசேனுல்லா எழுப்பிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை பார்ப்போம்...