Street Interview || பொருட்கள் விலை குறைவாக கிடைப்பது எங்கே? ஆன்லைன்.. அல்லது கடைகள்..?

Update: 2026-01-04 13:53 GMT

நீங்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருப்பது, ஆன்லைன் வழியாக வாங்குவதிலா.. அல்லது கடைகளில் நேரடியாக வாங்குவதிலா... என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்