Street Interview | ``மிகப் பெரிய போராட்டங்களுக்கு நடுவுல தான் கிடைச்சிருக்கு.. ஈசியா கிடைக்கல..''
ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வரின் அறிவிப்பு எப்படி?
அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேறியதா?
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் நெல்லை அரசு ஊழியர்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...