Street interview |அணு ஆயுத சோதனையில் US, ரஷ்யா. IND என்ன செய்ய வேண்டும்? மக்களின் வெரைட்டி பதில்கள்
அணு ஆயுத சோதனையில் US, ரஷ்யா... IND என்ன செய்ய வேண்டும்? ஒரு பக்கம் "நம்மளும் ரெடியா இருக்கணும்" மறுபக்கம் "அன்பு பாசம் அமைதி"- மக்களின் வெரைட்டி பதில்கள்