Street Interview | "வில்லேஜ்ல இருக்குற ஒற்றுமை நகரத்துல இல்லை.." - கிருஷ்ணகிரி நபர் சொன்ன பதில்
நகரங்களில் வசிப்போர் இழப்பதும், பெறுவதும் என்ன?
அடுத்த தலைமுறைக்கு நகர வாழ்க்கை எப்படி இருக்கும்?
நகரங்களில் வசிப்போர் இழப்பதும் பெறுவதும் என்ன என்றும்.. அடுத்த தலைமுறைக்கு நகர வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும், கிருஷ்ணகிரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்