Street Interview | "கன்னியாகுமரி தொகுதியில் இதெல்லாம் உடனடியா செய்ய வேண்டும்" | லிஸ்ட் போட்ட மக்கள்

Update: 2025-12-03 12:22 GMT

உங்கள் எம்.பி., குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினை எது?

கன்னியாகுமரி தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், உங்கள் தொகுதியின் எம்.பி.,க்கள் எழுப்ப வேண்டிய கேள்விகள் என்ன என்பது குறித்து கன்னியாகுமரி தொகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்