Street Interview |"மழை கம்மி தான் லீவ் விட்டாங்க.. எதுவும் சொல்ல முடியாது.." - மக்கள் சொன்ன பதில்கள்
தவறுகிறதா புயல் எச்சரிக்கைக் கணிப்புகள்?
வானிலை கணிப்புகள் மீது நம்பிக்கை உள்ளதா?
சமீபத்திய புயல் எச்சரிக்கை கணிப்புகள் குறித்தும், வானிலை கணிப்புகள் மீதான அவர்களின் நம்பிக்கை பற்றியும், சென்னை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்