உங்கள் எம்.பி., குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினை எது? - மக்கள் சொன்ன முக்கிய விஷயங்கள்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், உங்கள் தொகுதியின் எம்.பி எழுப்ப வேண்டிய கேள்விகள் என்ன என்பது குறித்து தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..