Street Interview |``தமிழனோட அடையாளம் இல்லாம போயிடும்'' - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த திண்டுக்கல் இளைஞர்
ஆளுநர் மாளிகைகளின் பெயர்களை, ராஜ் பவன் என்பதற்கு பதிலாக, லோக்பவன் என்று மாற்றியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று, திண்டுக்கல் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...