Street Interview | Kumbakonam | Makkal Kural | "விலை ஏறியது சந்தோசம் தான்.." | கும்பகோணம் நபர் சொன்ன பாய்ண்ட்
சிகரெட் விலை ஏறினால் புழக்கம் குறையுமா?
புகைப்பவர் எண்ணிக்கை குறைய வாய்ப்பா?
கலால் வரி உயர்வால் சிகரெட் விலை உயரவிருக்கும் நிலையில், இந்த விலை ஏற்றத்தால் சிகரெட் புழக்கம் குறைய வாய்ப்பிருக்கிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...