Street Interview | "பொங்கலுக்கு இதெல்லாம் கொடுத்தா.." | எதிர்பார்ப்புகளை சொன்ன மூதாட்டிகள்

Update: 2026-01-02 06:52 GMT

பொங்கல் பரிசுத் தொகை குறித்த எதிர்பார்ப்பு என்ன?

எவ்வளவு வழங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மீதான எதிர்பார்ப்புகள் குறித்து, மக்கல் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்