StreetInterview |"விவசாயம் நல்ல படியா நடக்கணும்..வறுமை ஒழியணும்.." |எதிர்பார்ப்புகளை அடுக்கிய மக்கள்
எப்படி இருக்க வேண்டும் 2026 புத்தாண்டு?
உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன?
புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், 2026 ம் ஆண்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், அது பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்றும், மக்கள் குரல் பகுதியில் எழுப்பட்ட கேள்விகளுக்கு, கரூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...