"பொங்கல் பரிசு வேண்டாம்... விலைவாசிய குறைத்தாலே போதும்" - விழுப்புரம் மக்கள்
"பொங்கல் பரிசு வேண்டாம்... விலைவாசிய குறைத்தாலே போதும்" - விழுப்புரம் மக்கள்
பொங்கல் பரிசுத் தொகை குறித்த எதிர்பார்ப்பு என்ன?
எவ்வளவு வழங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மீதான எதிர்பார்ப்புகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...