"கிங்ஸ் வாங்கமுடியலனா பில்டர் வாங்குவோம்" - சிகரெட் விலை ஏற்றம் குறித்து கருத்து

Update: 2026-01-02 12:27 GMT

கலால் வரி உயர்வால் சிகரெட் விலை உயரவிருக்கும் நிலையில், இந்த விலை ஏற்றத்தால் சிகரெட் புழக்கம் குறைய வாய்ப்பிருக்கிறதா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,நாமக்கல் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்