Street Interview | "அரை மணிநேரம் தான் தண்ணி வருது" - "எதுக்கு வரி" ... மக்கள் கிடுக்குப்பிடி கேள்வி
வரிகள் செலுத்தும் முறை எளிதாக உள்ளதா என்றும்... எந்த வரியை செலுத்த சிரமத்தை சந்திக்கிறீர்கள் என்றும்.. மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு... திருவாரூர் மாவட்டம்