Street Interview | "சில வீடியோக்களை இவர்கள் பேசுவது தான் சரி.." | மக்கள் கருத்து

Update: 2025-10-31 15:39 GMT

டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு கல்வித்தகுதி கட்டாயம் – சீனா அறிவிப்பு

டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு துறை சார்ந்த கல்வித்தகுதி அவசியமா? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் அழகேஷ் குமார் கேட்டதற்கு, மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்