Street Interview ``மனித உயிர்களுக்கே எதிரானது.. இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்’’
Street Interview ``மனித உயிர்களுக்கே எதிரானது.. இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்’’ அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ள சூழலில், இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பொன்னேரி பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் பாஸ்கர் நடத்திய கலந்துரையாடலை காண்போம்....