Street Interview | "எங்க பேமிலில ஒருத்தர் கூட்ட நெரிசலில் சிக்கின மாதிரி.." |மறக்க நினைக்கும் மக்கள்
2025ல் உடனே மறக்க நினைப்பது என்ன?
அது ஏன் நினைவில் இருக்க கூடாது?
2025ம் ஆண்டில் நீங்கள் உடனே மறக்க வேண்டும் என நினைக்கும் விசயம் என்ன.. என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தஞ்சாவூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...