Street Interview | "அரசியலில் பெண்கள் அதிகமா ஈடுபடுறாங்க.. AIல நிறைய மாற்றம்.."- மக்கள் கருத்து

Update: 2025-12-29 06:49 GMT

2025-ல் எந்த துறையில் புரட்சி நடந்தது?

அதனால் ஏற்பட்ட தாக்கம் என்ன?

2025ம் ஆண்டில் எந்த துறையில் புரட்சி நடந்ததாக கருதுகிறீர்கள் என்று மக்கள் குரல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்