Street Interview| 2025ல் சொன்னது நடந்ததா? ஜோதிடம் குறித்த பார்வை.. காலேஜ் மாணவனின் அசர வைத்த பதில்
2025ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்று, ஜோதிடர்கள் கணித்தது நடந்ததா என்று, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீலகிரி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...