Street Interview | "பொதுவா தான் ஜோதிடம் சொல்றாங்க..எனக்கு 50% நடந்து இருக்கு.."
2025ல் உங்கள் ஜோதிடர் சொன்னது நடந்ததா?
என்ன மாதிரி பலன்களை சொன்னார்கள்?
2025ம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்று, ஜோதிடர்கள் கணித்தது நடந்ததா என்று, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பெரம்பலூர் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...