Street Interview "இவர்கள் மூவரும் ஒரு பெரிய கட்சியோடு கை கோர்த்தால்.. 2026 தேர்தலில் தாக்கம்.."
டிடிவி தினகரன்- ஓபிஎஸ் - செங்கோட்டையன் கூட்டணி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து எமது செய்தியாளர் கோபிநாத் எழுப்பிய கேள்விக்கு விழுப்புரம் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்...