ஏற்காடு மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம் - சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதி

Update: 2022-12-10 15:58 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் கடும் பனிமூட்டத்துடன், மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்