தின்பண்டத்தில் நெளிந்த புழுக்கள்.. தீபாவளி ஸ்வீட் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி

Update: 2022-10-22 13:10 GMT

குமரி மாவட்டம் அருமனையில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் தீபாவளிக்கு விற்கப்பட்ட திண்பண்டத்தில் புழுக்கள் இருந்ததாகக் கூறி வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் சம்பந்தப்பட்ட பேக்கரியை ஆய்வு செய்து உணவுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்