"நான் ஏன் ரயிலில் செல்கிறேன்..." முதல்வர் ரயில் பயணத்தின் ரகசியம்.... | CM Stalin

Update: 2023-02-11 16:17 GMT

சென்னையில் இருந்து இராணிப்பேட்டை வரையிலான சாலையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாலேயே சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு தான் ரயிலில் பயணித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்