"என்னங்க எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க"... அதிரடி சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்

Update: 2023-03-15 11:36 GMT

கடலூர் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அனைத்து கதவுகளையும் மூடி அதிரடி சோதனை, வீட்டுவரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்பதாக புகார், கடலூர் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை, புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரைபட அனுமதி பெற்று தரும் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை, ஒரே நேரத்தில் 4 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்