உலகின் மிக காஸ்ட்லியான பழம் எது? ரூ.8 லட்சம் இல்லாமல் வாங்கவே முடியாது... | Fruits | Price

Update: 2023-01-24 16:20 GMT

உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழம் எது என்ற ஆச்சரியமூட்டும் தகவல் வெளியாகியுள்ளது... 8 லட்ச ரூபாய் இல்லாமல் ஜப்பானில் விளையும் ரூபி ரோமன் திராட்சைப் பழத்தை விலைக்கு வாங்க முடியாது... உலகின் மிகவும் காஸ்ட்லியான பழம் என்று கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது இந்த ரூபி ரோமன் திராட்சை... சராசரி திராட்சையை விட 4 மடங்கு அளவில் பெரிய ரூபி ரோமன், சுண்டி இழுக்கும் நிறத்திலும், நாவில் எச்சிலூற வைக்கும் சுவையிலும் சமரசம் செய்து கொள்வதே இல்லை. கடந்த 2020ல் நடந்த ஏலத்தில் இந்த ரூபி ரோமன் திராட்சை ஒன்பதே முக்கால் லட்ச ரூபாய் வரை ஏலம் போனது...

Tags:    

மேலும் செய்திகள்