களைகட்டும் தேர்தல் பிரசாரம்... தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சர் பெரியகருப்பன்

Update: 2023-02-24 14:33 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து, அமைச்சர் பெரியகருப்பன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்