வாக்களிக்க சென்ற காங்கிரஸ் தலைவரின் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி

Update: 2022-12-04 07:09 GMT

டெல்லி மாநகராட்சி தேர்தலில், வாக்காளர் பட்டியலில் டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரியின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.. 

Tags:    

மேலும் செய்திகள்