அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிகவினர் - விருத்தாசலத்தில் பரபரப்பு சம்பவம்

Update: 2022-10-30 03:42 GMT

அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிகவினர் - விருத்தாசலத்தில் பரபரப்பு சம்பவம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து, விருத்தாசலத்தில் அவரது உருவ பொம்மையை விசிகவினர் எரிக்க முயன்றனர். விசிக தலைவர் திருமாவளவனை அரசியல் வியாபாரி என்று அண்ணாமலை விமர்சித்த‌தற்கு கண்டனம் தெரிவித்த விசிகவினர், பாஜகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை தடுத்து உருவபொம்மையை போலீசார் பறித்துச் சென்றதால், அண்ணாமலையின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து முழக்கமிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்