பெண் ஆவின் முகவரிடம் காண்ட்ராக்டர் பேசிய வைரல் ஆடியோ

Update: 2022-09-28 11:41 GMT

பெண் ஆவின் முகவரிடம் காண்ட்ராக்டர் பேசிய வைரல் ஆடியோ

மதுரையில் ஆவின் பெண் முகவரை கையை வெட்டி விடுவதாக கூறி ஆவின் வாகன ஒப்பந்ததாரர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்தவர் காயத்ரி. ஆவின் முகவரான இவருக்கும், ஆவின் வாகன ஒப்பந்ததாரருக்கும் இடையே பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்வதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து பெண் முகவரை, ஒப்பந்ததாரர், மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்