அஜித் மனைவி ஷாலினி பகிர்ந்த வீடியோ

Update: 2023-06-29 02:49 GMT

பயணத்தின் போது நடிகர் அஜித்குமாருக்கு பிடித்த பாடல் இதுதான் என குறிப்பிட்டு அவரது மனைவி ஷாலினி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்... "பவித்ரா" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே"... என்ற பாடல் தான் அஜித்தின் மிக விருப்பமான பாடலாம்... பாடலைக் கேட்டுக் கொண்டே அஜித் மனம் இலகுவாக... மனைவியின் அருகாமையையும், பயணத்தையும் ரசித்துக்கொண்டே செல்லும் காட்சிகள் ரசிக்கச் செய்கின்றன...

Tags:    

மேலும் செய்திகள்