#BREAKING | விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம் - விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி

Update: 2023-01-30 06:56 GMT

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து இடை நீக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

போராட்டத்தின் போது காவலர்களை இழிவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை

தலைமறைவாக உள்ள பகலவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

பகலவன் 3 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்