திருப்பத்தூர் ரயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரயில்... உற்சாகத்துடன் வரவேற்ற பாஜக தொண்டர்கள்

Update: 2023-04-09 01:19 GMT

சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் திருப்பத்தூருக்கு இரவு சுமார் 7.15 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலை காண திருப்பத்தூர் மாவட்ட பாஜக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர். அவர்களுடன் இணைந்து பொது மக்களும் மலர் தூவி ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்