மாணவர்களுடன் badminton விளையாடிய உதயநிதி ஸ்டாலின்

Update: 2023-01-24 06:36 GMT

Full View

சென்னையில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடினார்.

மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டி.

முதலமைச்சர் கோப்பை போட்டியில் மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி.

சிலம்பம், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் நடைபெற உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்