இன்றைய தலைப்பு செய்திகள் (31-12-2022) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2022-12-31 15:45 GMT

"மகளிர் உரிமை தொகை - 85% பணிகள் நிறைவு"

தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்...


"ஜன.31 வரை அவகாசம்"

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு...


2023ல் புதிய திட்டங்கள் - முதலமைச்சர் உறுதி

2023 புத்தாண்டில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளது, தமிழக அரசு....


"அனைவரும் ஒன்றிணைந்து போராட நேரிடும்"

ஊதிய முரண்பாடு விவகாரத்தில் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என சீமான் வலியுறுத்தல்... 


"ஒன்றுபட்டால் பாஜகவை வீழ்த்தலாம்"

எதிர் கட்சிகள் ஒன்றுபட்டால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தலாம்...

மீண்டு வர 6 மாதம் ஆகலாம் - மருத்துவர்கள்

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு, நெற்றியில் பிளாஸ்டிக் சர்ஜரி...


Tags:    

மேலும் செய்திகள்