"உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே"... கேட்போரை கிறங்கச் செய்யும் மாயக்குரல் - ஷ்ரேயா கோஷலின் பிறந்த நாள் இன்று
கேட்போரை கிறங்கச் செய்யும் மாயக்குரலுக்கு சொந்தமான புகழ்பெற்ற பாடகி ஷ்ரேயா கோஷல் இன்று தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... தேவ்தாஸ் என்ற இந்திப்படம் மூலம் 2002ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான ஷ்ரேயா கோஷல், பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடகியாக அசத்தி, இதுவரை தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்... இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஷ்ரேயா கோஷலுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிகின்றனர்...