Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | 6AM Headlines | Thanthi TV
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பிக்கள் கூட்டம்....
- நாளை மாலை ஆன்லைனில் நடைபெறுகிறது இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்....
- ஏப்ரல் - ஜூன் மாதங்களில் பீகாரில் விவசாயிகளுக்கு வேலை இல்லாததால் அதிக கொலைகள் நடப்பதாக அம்மாநில ஏடிஜிபி சர்ச்சை கருத்து....
- எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் கூட அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு.... காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம்....
- ஏமனில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் வழக்கில் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்கிறோம்.. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்..
- இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவார்... இந்திய துணை பயிற்சியாளர் ரயான் டென் டோஸாடே தகவல்....