Today Headlines | மதியம் 1மணி தலைப்புச் செய்திகள் (26.06.2025) | 1 PM Headlines | ThanthiTV
- திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் 517 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டங்கள் தொடக்கம்...
- தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்...
- தமிழ்நாட்டு மக்களை மதத்தால் சாதியால் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு...
- அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து....
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு
- திண்டுக்கல், வத்தலகுண்டு அருகே பள்ளி சென்ற மாணவனின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி....
- காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்த உடந்தையாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கு....
- திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்...
- கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழை...
- டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் பலப்பரீட்சை...