Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.06.2025) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2025-06-25 07:58 GMT
  • ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், இன்று மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்....
  • வேளச்சேரி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட வடமாநில நபர் 3வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம்....
  • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு....
  • எமர்ஜென்சி காலத்தில் நாடாளுமன்றத்தின் குரல் நெரிக்கப்பட்டதை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்...
  • திருப்பூர் குமாரானந்தபுரத்தில், இந்து முன்னணி பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.....
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்தது...
  • வைகை அணையில் இருந்து விவசாய தேவைக்காக வினாடிக்கு மூவாயிரம் கனஅடி நீர் திறப்பு....
  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நரிக்குறவர் துப்பாக்கியால் சுட்டதில் 6ம் வகுப்பு மாணவர் படுகாயம்....
  • இந்தியாவில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயரக்கூடும் என தகவல்...
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், கோவை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி...
Tags:    

மேலும் செய்திகள்