Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (25.12.2022) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2022-12-25 07:56 GMT

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முக கவசம் அணிவது உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்...

வானொலி உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தல்...

சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்...

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

ஒரு சில இடங்களில் மிதமான மழை... சில பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை...

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி...

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி...

நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வேதாரண்யம் பகுதியில் ஒரு வார காலமாக மீன் பிடிக்க செல்லாததால் இழப்பு...

சுமார் 5 கோடி ரூபாய்க்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் வேதனை...

போதைப்பொருள் விற்பனையால், குற்றங்கள் அதிகரிப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறு வலியுறுத்தல்

திமுக, அதிமுக ஒழிக்காத மதுவை ஒழித்தே தீருவோம்...

இனி, 2.0 ஆரம்பம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களிடையே உறுதி...

Tags:    

மேலும் செய்திகள்