Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2022-11-18 07:49 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பு | இடம் : மதுரை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.....

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ்.....

83 கிலோ எடையுள்ள மூன்று செயற்கைகோள்களை சுமந்து சென்றது.....

இந்திய விண்வெளித் துறையில் புதிய அத்தியாயம்....

தனியார் விண்வெளி நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் வாழ்த்து....

தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட கோரிய வழக்கு....

எதன் அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி......

தமிழகத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, பாஜக.....

கட்சி உறுப்பினர் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு....

புதுச்சேரி மாநிலத்தில் உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பு.....

போராட்டத்தில் ஈடுபட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கைது.....

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை....

முதற்கட்டமாக திருச்சி அரசு மருத்துவமனையில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை....

Tags:    

மேலும் செய்திகள்