#Breaking|| ஒரே நாளில் இவ்வளவு உயர்வா?.. ஷாக் கொடுத்த தங்கம் விலை

Update: 2023-03-11 04:44 GMT
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது
  • இன்றைய சந்தை நிலவரப்படி, 22 கேரட் தங்கம் சவரனுக்கு 42 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை
  • ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 270 ரூபாய்க்கு விற்பனையாகிறது
Tags:    

மேலும் செய்திகள்