2024 தேர்தலில் கடைசி நேரத்தில் பாஜக பயன்படுத்த போகும் ஆயுதம் இது தான்... உண்மையை உடைக்கும் திருமா

Update: 2023-07-12 02:44 GMT

நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்துக்களின் வாக்குகளை திரட்டுவதற்காக, அயோத்தி கோயில் திறப்பு என்னும் கிளைமாக்ஸ் காட்சியை பாஜக வைத்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்