"40 வருஷமா இப்படி நடந்ததே இல்ல, வீடுகள் முழுதாக மூழ்கிவிட்டன" - விரக்தியில் பேசும் மக்கள்

Update: 2022-10-17 07:29 GMT

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்