"தூக்கில் போட்டிருப்பார்கள்.. ஜெயலலிதா தான் தடுத்தார்" - ஈபிஎஸ் பேட்டி | rajiv gandhi case

Update: 2022-11-15 02:57 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதில், திமுக இரட்டை வேடம் போட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்