எழக்கூட தெம்பின்றி கிடந்த சிறுமியை பாடல் பாடி மீட்ட மீட்புப் படை

Update: 2023-02-09 15:00 GMT

சிரியாவின் இட்லிப் நகரில் நிலநடுக்க இடிபாடுகளுக்கடியில் இருந்து சிறுமி ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார்... எழக்கூட தெம்பின்றி கிடந்த சிறுமியை மீட்புக் குழுவினர் பாடல் பாடி மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்