"டோர் லாக் ஆகிடுச்சு..குழந்தைங்க எல்லாம் உருண்டு ஓடிட்டாங்க" - உயிர் பிழைத்து வந்த தமிழக மாணவர்
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து, லேசான காயங்களுடன் தப்பியதாக, ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டைக்கு திரும்பிய கல்லூரி மாணவர் பிரணவ் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பிரணவ் விக்னேஷ், ரயிலில் பயணித்த மாணவர்
"ரயிலில் இருந்தவர்கள் எல்லோரும் அலறினர்"
"கண்ணாடி உடைந்து பலருக்கு காயம் ஏற்பட்டது"
"கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு லாக் ஆகிவிட்டது"
"கண்ணாடிகளை உடைத்து வெளியேறியதால் பலருக்கு காயம்"