பள்ளி வகுப்பறையை சுக்குநூறாய் நொறுக்கிய கரடி - உதகையில் பரபரப்பு ..

Update: 2022-11-17 16:56 GMT

உதகை அருகே கடசோலை அரசு ஆரம்பப் பள்ளியில் புகுந்த கரடி, வகுப்பு அறையை சூறையாடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்