கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் - பயத்தில் உறைந்த மக்கள்...

Update: 2022-11-22 09:00 GMT

கிரீஸ் நாட்டின் கிரீட் நகரில் திடீரென ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை எந்த உயிர் சேதமும் அறிவிக்கப்படாத நிலையிலும், நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக மக்கள் பயத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்